Politics

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் 116 வாக்குகளால் தோல்வி!

By AdminJuly 24, 2026
நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மீதான  நம்பிக்கையில்லாத் தீர்மானம்  116 வாக்குகளால் தோல்வி!
நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் 116 வாக்குகளால் தோல்வி! வாக்கெடுப்பு விபரங்கள்: ஆதரவாக (தீர்மானத்திற்கு): 36 வாக்குகள் (எதிர்க்கட்சிகள்) எதிராக (அரசாங்கத்திற்கு ஆதரவாக): 152 வாக்குகள் வாக்கு வித்தியாசம்: 116 வாக்குகள்